ராமநாதபுரம்: கறவை மாடு வாங்க ரூ. 1.20 லட்சம் கடன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டத்தின் கீழ், ரூ. 1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் விண்ணப்பிக்க வேண்டும். பயனாளிகள் 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி