ராம்நாடு: பள்ளி வேன் மீது லாரி மோதி விபத்து

ராம்நாடு: பள்ளி வேன் மீது லாரி மோதி விபத்து

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே தனியார் பள்ளி வாகனத்தில் இன்று காலை சுமார் 30 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை ஏற்றி வரும் போது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியதில் நிலை தடுமாறி பள்ளி வாகனம் குழந்தைகளுடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் சுமார் 30 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம் ஏற்பட்டு தற்பொழுது ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி