இராமநாதபுரம்: கொலை குற்றவாளிகள் சரண்

ராமநாதபுரத்தில் கடந்த மே 17, 2025 அன்று காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட செய்யது அப்துல்லா வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த 6 பேரில் மேலும் இருவர் இன்று (பிப்ரவரி 14) சரணடைந்துள்ளனர். இதனால் வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி