இராமநாதபுரம்: தெரு நாய்கள் கடித்து பலியான 20 உயிர்கள்

இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே எஸ். கீரந்தை கிராமத்தில் விவசாயி செந்தூரபாண்டி வளர்த்து வந்த 120 செம்மறி ஆடுகளில், நேற்று (மார்ச் 3) தெருநாய்கள் தாக்கி 20 ஆடுகள் உயிரிழந்தன. உயிரிழந்த ஆடுகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.

தொடர்புடைய செய்தி