ராமநாதபுரம் வெளுத்து வாங்கிய மழை

ராமநாதபுரத்தில் அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. அச்சுந்தன் வயல், லாந்தை, கூரியூர், கருங்குளம், முதுனாள் சூரன்கோட்டை, பேராவூர், காட்டூரணி, மரப்பாலம், பட்டினம் காத்தான் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது.

தொடர்புடைய செய்தி