ராமநாதபுரம்: 2 வாகனங்கள் மோதி விபத்து; ஒருவர் பலி

ஏர்வாடி யாதவர் தெருவைச் சேர்ந்த முருகானந்தம், தனது இருச்சக்கர வாகனத்தில் தர்காவிலிருந்து தண்ணீர் பந்தல் நோக்கிச் சென்றபோது, எதிரே வந்த மற்றொரு இருச்சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழக்கரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி