அற்புத குழந்தை இயேசு கோவில் மின்னொளி தேர்பவனி திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள உலகநாதபுரத்தில் அமைந்துள்ள அற்புத குழந்தை இயேசு கோவிலில் 10வது ஆண்டு பங்குத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழாவின் 9ம் நாளான இன்று, குழந்தை இயேசுவின் உருவம் தாங்கிய திருத்தேர் பவனி நடைபெற்றது. இறைமக்கள் புடைசூழ தேர்பவனி கோவிலை சுற்றி வலம் வந்தது.

தொடர்புடைய செய்தி