கீழக்கரை: தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினின் 73வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டது. கீழக்கரை நகர் கழக செயலாளர் பசீர் அகமது தலைமையில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி இந்த விழா கொண்டாடப்பட்டது. இதில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி