1976 ஆம் ஆண்டு இந்திரா காந்தி அவர்கள் கன்னியாகுமரி அருகில் வாட்ச் பேதன் என்ற மீன்வளம் அதிகம் உள்ள பகுதியை பெற்றுத் தந்தார். அதை புரிந்து கொள்ளாமல் அதில் மத்திய அரசு கபட நாடகம் ஆடி வருகிறது என்று கூறினார்.
மேலும் தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா போராடிவரும் மீனவர்களை கண்டு கொள்ளாமல் சீமானின் கோப்புகளை உடனடியாக எனக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டு சென்றுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.