திமுக கூட்டணி சார்பில் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனி தேர்தல் அதிகாரியிடம் இருந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெறும் போது, அருகில் நின்ற தனது கையையும் சான்றிதழ் மீது வைத்திருந்த தனித் தொகுதி எம் எல் ஏ முருகேசனின் கையை ராமநாதபுரம் திமுக மாவட்ட கழக செயலாளரும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான 'காதர் பாஷா முத்துராமலிங்கம் தட்டிவிட்டது போன்று வீடியோ கொண்டு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதில் உரியவர்கள் சரியான விளக்கம் தர கோரிக்கை வைக்கப்படுகிறது
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்