முதல்வர் மருந்தகம் செயல்பட கோரிக்கை

ராமேஸ்வரத்தில் திமுக அரசு ஏழை எளியோர் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்ட முதல்வர் மருந்தகம், ஊழியர்கள் இல்லாததால் எப்போதும் மூடப்பட்டே கிடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி