மாவட்ட செயலாளர் புவனேஸ்வரன் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர் கார்த்திக், தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாநில துணைச் செயலாளர் அருண் அதியன் உள்ளிட்டோர் பேசினர். ம. ஜ. க. , மாவட்டச் செயலாளர் செய்யது இப்ராஹிம், மக்கள் விடுதலை கட்சி நிர்வாகி வையமுத்து, ச. ம. க. , மாவட்டத்தலைவர் வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். ராமேஸ்வரம் நகர் தலைவர் சுப்பிரமணி நன்றி கூறினார்.
அதிக சவுண்டு.. மாரடைப்பால் 140 கோழிகள் பலி