ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம் மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடிக்கச் சென்றபோது, எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினர் 14 பேரை கைது செய்துள்ளனர். வாழ்வாதாரத்திற்காக கடலுக்குச் செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையின் தொடர் நடவடிக்கைகளால் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த விவகாரத்தில் உரிய தீர்வு காண தமிழக அரசு மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருகிறது.

தொடர்புடைய செய்தி