விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று விவசாயம் செழிக்கவும், பருவ மழை பெய்ய வேண்டியும் அந்த கிராமத்தை சேர்ந்த சிறுமிகள், பெண்கள், ஆண்கள் என 200க்கும் மேற்பட்டோர் முளைப்பாரி தலையில் சுமந்து கிராமத்தில் உள்ள முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக வந்து அங்குள்ள கண்மாயில் கரைத்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை நீராவி கரிசல்குளம் தெற்கு தெருவை சேர்ந்த கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து