ராமநாதபுரம்: பலத்த சூறை காற்றால் ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பாலத்தில் இன்று (ஜன. 10) பலத்த சூறைக்காற்று வீசியதால், ராமேஸ்வரம் செல்லும் அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்தில் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் ரயில்கள் நீண்ட நேரம் தாமதமானதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

தொடர்புடைய செய்தி