இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் பழனியப்பன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் அதன் இயக்குநர் அம்பலவாணன் இந்திய அக்கவுண்ட் அன்ட் ஆடிட் சர்வீஸ் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். திட்ட மேலாளர் சண்முகராஜ், திருவாடானை வட்டாச்சியர் ஆண்டி பங்கேற்று பெண்கள் முன்னேற்றம் பற்றி எடுத்துரைத்தனர். மாவட்ட திட்ட மேலாளர் பொன்.வேல்முருகன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி