முதுகுளத்தூர் ஒன்றியம் (கி) பாஜக தலைவருக்கான தேர்தல் மருதகம் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் ஒன்றிய தேர்தல் அதிகாரி ரமேஷ்பாபு தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தனது ஆதரவாளரான மோகன்தாஸ்க்கு முன்மொழிந்து 20 கிளை தலைவர்களிடம் வருகைப் பதிவேட்டில் என்று கையொப்பம் பெற்றுக்கொண்டு அறிவிக்க இருந்த நிலையில் உண்மை நிலை தெரிந்து கிளை தலைவர்கள் ஒப்புதல் படிவத்தை கிழித்தனர்.