ராமநாதபுரம்: 12 ஆண்டுகளுக்குப் பிறகு கீழச்செல்வனூரில் சிறப்பு யாகம்

கடலாடி ஊராட்சிக்கு உட்பட்ட கீழச்செல்வனூர் கிராமத்தில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு பருவமழை வேண்டியும், நில பயிர்கள் நல்ல விளைச்சல் தரவும், மக்கள் செல்வ செழிப்புடன் வாழவும் ஸ்ரீ சந்தன மகா மாரியம்மன் கோவிலில் இன்று மாலை சிறப்பு மகா யாகங்கள் நடைபெறுகின்றன. இந்த யாகங்கள் அம்மனுக்கு நடத்தப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி