ராமேஸ்வரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் ஐப்பசி மாத கார்த்திகை விரதத்தை முன்னிட்டு, மேற்கு கோபுர வாசலில் உள்ள ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி சன்னதியில் முருகப்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், விபூதி போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான உள்ளூர் பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி