ராமநாதபுரம்: இரவு ரோந்துப்பணி காவல்துறையினர் விவரம்இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (31.05.2025) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் தலைமையில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளிடம் மற்றும் 100 என்ற உதவி எண்ணை டயல் செய்யலாம் என ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.