இராமநாதபுரம் மாவட்ட வேட்பாளர்கள்

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 234 வேட்பாளர்களை சீமான் திருச்சி மாநாட்டில் அறிவித்து வருகிறார். இதில், சீமான் காரைக்குடியில் போட்டியிட உள்ளார். இராமநாதபுரம் மாவட்டத்திற்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பரமக்குடி தொகுதியில் எழில் இளவரசி, திருவாடனை தொகுதியில் பிரேம்நாத், இராமநாதபுரம் தொகுதியில் முத்து கேசவன், மற்றும் முதுகுளத்தூர் தொகுதியில் சந்திர பிரபா ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி