ராமநாதபுரம்: இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி; இருவர் கைது

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கடற்கரையில் இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்றதாக மாயகிருஷ்ணன் (35) மற்றும் அசோக்குமார் (32) ஆகிய இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இவர்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி