ராமநாதபுரம்: திமுகவில் இணைந்த அதிமுக நிர்வாகி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் வாக்கு சேகரித்தார். அப்போது, அதிமுக கிளைச் செயலாளரான முருகன், ராஜ கண்ணப்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தொடர்ந்து, திமுகவுக்காக உழைக்கப் போவதாகவும் அவர் அறிவித்தார்.

தொடர்புடைய செய்தி