ராமநாதபுரம்: ஆய்வாளர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக ஆட்சியரிடம் மனு

அபிராமம் காவல் ஆய்வாளர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு: -ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் ஆபிராமம் அருகே இருதரப்பினருக்கும் மோதல் உள்ள நிலையில் ஒரு தலைபட்சமாக எங்களது சமூக இளைஞர்கள் மீது மட்டும் 19 நபருக்கு வழக்கு பதிவு செய்தும் வம்பு செய்த மற்ற சமுதாயத்தினருக்கு ஐந்து நபருக்கு மட்டுமே வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை இல்லாத நிலையில் அபிராமம் காவல் நிலைய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுத்து பணி மாறுதல் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி