கடலாடி வட்டார வளர்ச்சி உட்பட்ட மேலசெல்வனூர் E.C.R. சாலையில் இன்று காலை 13/11/2025 அன்று இராமநாதபுரத்தில் இருந்து சாயல்குடி நோக்கி விரகு ஏற்றி வந்த லாரி திடீரென கட்டுப்பாடு இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.