உடைந்த சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இப்பகுதியில் தினமும் 500க்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்கின்றன. சாலை மோசமாக இருப்பதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே, நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி