பல்வேறு இடங்களில் சாரல் மழை

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (நவ. 7) காலை முதல் கடும் வெயில் அடித்த நிலையில், மதியம் திடீரென சாரல் மழை பெய்யத் தொடங்கியது. இதனால், வெப்பநிலை குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. ராமநாதபுரம், மண்டபம், ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி