மேலமுந்தல் பகுதி மீனவர்கள் கூறியதாவது: மன்னார் வளைகுடா கடல் அரிய வகை உயிரினங்களின் வாழ்விடங்களாக டால்பின், கடல் ஆமை, கடல் பல்லி, கடல் அட்டை, கடல் பசு உள்ளிட்ட ஏராளமான உயிரினங்கள் வாழ்விடமாக கொண்டுள்ளன. இதுபோன்ற அரிய வகை உயிரினங்களை வேட்டையாடினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். இதுகுறித்த விழிப்புணர்வை வனத்துறையினர் கடலோரப்பகுதிகளில் ஏற்படுத்தி உள்ளனர். எனவே அரிய வகை உயிரினங்களை மீண்டும் கடலுக்குள் விடுவது நற்செயலாகும் என்றனர். சாயல்குடி மன்னார் வளைகுடா வனச்சரக அலுவலகத்தினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் மீனவர்களை பாராட்டினர்.
ஐரோப்பிய யூனியன் மந்திரிகளுடன் ஜெய்சங்கர் சந்திப்பு: வர்த்தகம், அரசியல் குறித்து ஆலோசனை