ராமநாதபுரத்தில் மீனவர் குறை தீர் கூட்டம்

ராமநாதபுரத்தில் இன்று (நவ. 7) மாலை 3:30 மணியளவில் மாவட்ட ஆட்சியரக குறை கேட்பு கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் மீனவர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அரசின் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்பார்கள். மீனவர்கள் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி