மேலும் தளபதி தலைமையிலான அரசு மக்களுக்கு நிறைய நன்மைகளைச் செய்து வருவதாகவும், மகளிர்க்கு இலவசப் பேருந்து வசதி, மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் நல்லதண்ணீர் தீவைச் சுற்றுலாத்தலமாக மேம்படுத்துவதற்காக மத்திய அரசிடம் 100 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருப்பதால் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எளிதாக வெற்றி பெறலாம் என கூறினார். மேலும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு மக்களுக்குச் சேவை செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி