ராமநாதசுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்

ராமநாதசுவாமி கோயிலில் வழிபாடு நடத்த நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்துள்ளனர். இன்று வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் குளித்து, 22 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி