ராமநாதபுரம்: சமூக நீதி விடுதியில் மாணவன் மீது தாக்குதல்

இராமநாதபுரம் சேதுபதி நகரில் உள்ள அரசு சமூக நீதி மாணவர் விடுதியில், 7ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை, 12ஆம் வகுப்பு மாணவன் மற்றும் அவனது நண்பர்கள் மூவர் சேர்ந்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதுகுறித்து விடுதி காப்பாளர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்குத் தகவல் அளித்ததை அடுத்து, விசாரணை நடத்திய குழந்தைகள் நல அலுவலர், சம்பந்தப்பட்ட நான்கு மாணவர்களையும் விடுதியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி