ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மின் கசிவு காரணமாக ஏசி வெடித்து திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.