கடந்த புதன்கிழமை கோட்டைமேடு, கமுதி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் 1008 பால்குடம் எடுத்தும், பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அழகுவேல் குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை கமுதி, கோட்டைமேடு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் 508 திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கமுதி ஆயுதப்படை போலீசார் செய்திருந்தனர். விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது
விதார்த்-கலையரசன் நடிக்கும் 'மூன்றாம் கண்' பட ரிலீஸ் அப்டேட்