ராமநாதபுரம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; 16, 412 பேர் எழுதுகின்றனர்

பத்தாம் வகுப்பு அரசு பொத்தேர்வுகள் நாளை (மார்ச். 28) துவங்க உள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 16,412 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக 82 மையங்களில் அடிப்படை வசதிகளுடன் முன்னேற்பாடுகள் நடக்கின்றன. 860 பேர் தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு காலை 10 முதல் மதியம் 1:15 மணி வரை நடக்கிறது. 24 மணி நேரம் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்

தொடர்புடைய செய்தி