இளையான்குடி என்பது பாகிஸ்தானில் உள்ளதா?" என பல்வேறு கேள்விகளை கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் நகர் பகுதி வழியாகவே அவரை பரமக்குடிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் கூறுகையில், "எப்போதும் புறவழிச் சாலையை பயன்படுத்தி இராமநாதபுரம் மாவட்டத்திற்கு செல்வது வழக்கம். ஆனால் நகர் பகுதிக்கு வருவதால் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என கருதி அவரிடம் எடுத்துக் கூறினோம்" என்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி