மருத்துவமனையில் ராமதாஸுக்கு சிகிச்சை: வெளியான புகைப்படம்

பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐசியூவில் சிகிச்சையில் உள்ள அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர் நலமுடன் இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியதாக பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி தகவல் தெரிவித்துள்ளார். அவர் ராமதாஸை நலம் விசாரிக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நன்றி: நியூஸ்18தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி