மருமகள் மீது ராமதாஸ் பகிரங்க குற்றசாட்டு

என் கட்சிக் காரர்கள் மீது சுண்டு விரல் பட்டாலும் அதற்குக் காரணம் அன்புமணியும், அவரின் மனைவி சௌமியா அன்புமணியும்தான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் தைலாபுரத்தில் இன்று (நவ., 06) செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனி அன்புமணிக்கு பாமகவோடும், என்னோடும் எந்த சம்பந்தமும் இல்லை. அன்புமணி தனிக் கட்சி தொடங்கலாம்; அதற்கான பொருத்தமான பெயரை நானே சொல்லிவிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி