அன்புமணி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராமதாஸ்

விழுப்புரம் தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவன ராமதாஸ், “என்னை குலசாமி எனக் கூறியபடியே, நெஞ்சில் குத்துகிறார்கள். அய்யா என சொல்லிக்கொண்டே, என்னை அவமானப்படுத்துகிறார்கள். குருவை மிஞ்சிய சீடன் இருக்கலாம், தந்தையை மிஞ்சிய தனயன் கூடாது. அன்புமணி என் கண்ணை குத்திவிட்டார், நடை பிணமாக்கிவிட்டார். அமைதியாக ஒத்துப்போயிருந்தால், ஓரிரு ஆண்டுகளில் முடிசூட்டு விழாவை நானே நடத்தியிருப்பேன். 7 ஆண்டுகளுக்கு முன்பே கட்சியை கைப்பற்ற அன்புமணி முயற்சி செய்தார்” என்றார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி