முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் ராமதாஸ்

முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாமக நிறுவனர் ராமதாஸ் நலம் விசாரித்துள்ளார். பின்னர் ராமதாஸ் அளித்த பேட்டியில், "அவர் உடல் நலம் பரிபூரணமாக குணமடைய வாழ்த்துகளை சொன்னேன். தொலைபேசி வழியாக நலம் விசாரித்தேன். அரசியல் எதுவும் பேசவில்லை" என்றார். உங்களுடன் நாங்களும் உள்ளோம் என முதல்வரிடம் சொன்னீர்களா என்ற அரசியல் தொடர்பான கேள்விக்கு அப்படியெல்லாம் பேசவில்லை என கூறினார்.

நன்றி: SUN NEWS

தொடர்புடைய செய்தி