ரமலான் 2026: தமிழகத்தில் இன்று முதல் புனித நோன்பு கடைப்பிடிப்பு

ரமலான் மாதத்திற்கான பிறை தென்பட்டதை அடுத்து, இன்று (பிப்.19) முதல் புனித ரமலான் நோன்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றான இந்த நோன்பை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. அடுத்த 30 நாட்களுக்கு கடைப்பிடிக்கப்படும் இந்த நோன்பு தொடங்கியதை முன்னிட்டு இஸ்லாமிய பெருமக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பகிர்ந்து மகிழ்ச்சியுடன் தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி