புஷ்பா இயக்குனருடன் மீண்டும் இணையும் ராம் சரண்?

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் தனது 16-வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ஆர்.சி 16 என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ராம் சரணின் 17-வது படத்தை புஷ்பா இயக்குனர் சுகுமார் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. துபாயில் இதற்கான பேச்சுவார்த்தையில் இருவரும் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. அவ்வாறு இணையும் பட்சத்தில் இது அவர்களது 2-வது படமாக அமையும். இதற்கு முன் ராம் சரண், சுகுமார் கூட்டணியில் வெளியான 'ரங்கஸ்தலம்' பெரிய ஹிட் அடித்தது.

தொடர்புடைய செய்தி