ராம் சரணின் 'பெத்தி' பட 'ஹெல்லல்லல்லோ' பாடல் வெளியானது

ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில், புச்சி பாபு சனா இயக்கும் 'பெத்தி' திரைப்படத்தின் 3வது பாடலான 'ஹெல்லல்லல்லோ' தற்போது வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு நடிகை ஸ்ருதிஹாசன் சிறப்பு நடனம் ஆடியுள்ளது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் வரும் 2026 ஜூன் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நன்றி:JioStudios

தொடர்புடைய செய்தி