தமிழக காங்கிரசுக்கு மாநிலங்களவை எம்.பி.பதவி?

தமிழ்நாட்டில் காலியாகும் மாநிலங்களவை எம்பி இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தவெக அரசில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அதிமுகவின் சி.வி.சண்முகம் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்ததால் காலியான இந்த இடத்திற்கு, வரும் ஜூன் 18-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி