மாநிலங்களவை எம்.பி தேர்தல்: வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடக்கம்

நாடு முழுவதும் காலியாகும் 37 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2ல் முடிவதால், இன்று முதல் மார்ச் 5 வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும். மனு திரும்பப்பெற மார்ச் 9 கடைசி நாள். தேவைப்பட்டால் மார்ச் 16ல் வாக்குப்பதிவு நடைபெறும். எம்.எல்.ஏ. பலம் அடிப்படையில் தி.மு.க.க்கு 4, அ.தி.மு.க.க்கு 2 இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி