சியோலில் இந்திய போர் நினைவிடம்.. மத்திய அமைச்சர் திறந்து வைத்தார்

தென்கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள இம்ஜிங்காக் பூங்காவில் இந்திய போர் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தை இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தென்கொரியாவின் முன்னாள் படை வீரர்கள் நலத்துறை அமைச்சர் குவான் ஓ யூல் இணைந்து  திறந்து வைத்தனர். இந்தியப் பாதுகாப்புப் படை ஆற்றிய வீரம், தியாகம் மற்றும் மனிதாபிமானச் சேவைக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி