ராஜ்மோகனுக்கு பள்ளிக்கல்வி துறை, தமிழ் வளர்ச்சி துறை ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. இதில் எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அமைச்சர் ராஜ்மோகனுக்கு, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி