தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரிக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்

ராஜஸ்தானில் நிகழ்ந்த கார் விபத்தில் காலமான 'சூப்பர் குட் பிலிம்ஸ்' தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரியின் உடலுக்கு, நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று இன்று (மே 7) அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது 100-வது திரைப்படத்தில் நான் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்று சவுத்ரி நீண்ட நாட்களாக விரும்பி வந்ததாகவும், அவரது இந்த அகால மரணம் தன்னை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நன்றி:PTI

தொடர்புடைய செய்தி