ரஜினிகாந்த்-பா.ரஞ்சித் திடீர் சந்திப்பு: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர் 2'படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று (நவ.22) ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் எதிர்பாராத விதமாக சந்தித்து கொண்டனர். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி