ரஜினி-கமல் இணையும் புதிய படம்: ரெட் ஜெயண்ட்ஸ் அறிவிப்பு!

ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பை ரெட் ஜெயண்ட் மூவிஸ் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. கமலின் பிறந்தநாளான 7 மற்றும் ரஜினியின் பிறந்தநாளான 12 என்பதை குறிக்கும் விதமாக 7:12 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தின் அடுத்த அறிவிப்பு நாளை மதியம் 12:07 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் யார் என்ற அறிவிப்பு நாளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி